Monthly Food Commodities Bulletin in November   2011 Monthly Food Commodities Bulletin in December 2010 [239 KB]  
  Monthly Food Commodities Bulletin in September  2011 Monthly Food Commodities Bulletin in December 2010 [256 KB]
  Monthly Food Commodities Bulletin in August       2011 Monthly Food Commodities Bulletin in December 2010 [316 KB]
  Monthly Food Commodities Bulletin in September 2012 Monthly Food Commodities Bulletin in December 2010 [260 KB]
- Monthly Food Commodities Bulletin in August 2012 Monthly Food Commodities Bulletin in December 2010 [292 KB]
  Monthly Food Commodities Bulletin in April 2012 Monthly Food Commodities Bulletin in December 2010 [244 KB]
  Monthly Food Commodities Bulletin in March 2012 Monthly Food Commodities Bulletin in December 2010 [247 KB]  
  Monthly Food Commodities Bulletin in February 2012 Monthly Food Commodities Bulletin in December 2010 [324 KB]
  Monthly Food Commodities Bulletin in January 2012 Monthly Food Commodities Bulletin in December 2010 [244 KB]
  Monthly Food Commodities Bulletin in August2014 Monthly Food Commodities Bulletin in December 2010 [864 KB]
  Monthly Food Commodities Bulletin in May2014 Monthly Food Commodities Bulletin in December 2010 [916 KB]
  Monthly Food Commodities Bulletin in April2014 Monthly Food Commodities Bulletin in December 2010 [232 KB]
  Monthly Food Commodities Bulletin in March2014 Monthly Food Commodities Bulletin in December 2010 [276 KB]
  Monthly Food Commodities Bulletin in February2014 Monthly Food Commodities Bulletin in December 2010 [264 KB]
- Monthly Food Commodities Bulletin in January2014 Monthly Food Commodities Bulletin in December 2010 [296 KB]
Monthly Food Commodities Bulletin in May 2013 Monthly Food Commodities Bulletin in December 2010 [280 KB]
 Monthly Food Commodities Bulletin in February 2013 Monthly Food Commodities Bulletin in December 2010 [278 KB]
  • one
  • two

முக்கியமாக அதிக விளைச்சலைப் பெற்றுத் தருகின்ற விதை இனங்களை உருவாக்கும் அடிப்படையில் விவசாயத்துறையின் தொழில்நுட்ப முன்னேற்றம் மீது விஞ்ஞான ரீதியான சமுதாயத்தினரது கவனம் குவிந்திருந்த காலகட்டத்தில் அத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களிலிருந்து விவசாயிகளுக்கும் பாவனையாளர்களுக்கும் நீண்ட காலமாக சமமான சேவையை வழங்க வேண்டுமாயின் சமூக, பொருளாதார மற்றும் நிறுவனரீதியான காரணிகள் மீதும் அதற்கு இணையான கவனஞ் செலுத்தப்படல் வேண்டுமென உணரப்பட்டுள்ளது. கமநல சேவைகள் பிரிவில் மானிட மற்றும் வளங்களின் அபிவிருத்தி பற்றிய பிரதான அளவு கோல்களை உள்ளடக்கியதாக கொள்கைப் பகுப்பாய்வுப் பரப்பெல்லையை உருவாக்கும் பொருட்டு ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகம் தாபிக்கப்பட்டது. இந்நிறுவனம் 1972 இல் நியதிச்சட்டமுறையான சபையாக கமத்தொழில் அமைச்சின் கீழ் ஐ. நா. அ. நி. (UNDP) / உ. வி. தா. (F.A.O.) ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இயங்கிவருகின்ற நிறுவகமாக தாபிக்கப்பட்டது.

இலங்கையில் காணி, நீர்ப்பாவனையுடன் தொடர்புடைய சமூக - பொருளாதார ஆராய்ச்சித் துறைகளில் தலைசிறந்த தேசிய நிறுவகமாக இந்நிறுவகம் அபிவிருத்தியடைந்து உள்ளதோடு அரச மற்றும் அரச சார்பற்ற ஆகிய இரண்டு பிரிவுகளிலும் விவசாயிகள், வெளிக்கள அலுவலர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு ஏற்புடைய பயிற்சியை வழங்குவதற்கு அவசியமான திறன்களும் அடித்தள வசதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் பெயர் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகம் என 1995 பெப்ருவரியில் மாற்றி அமைக்கப்பட்டது.

International Collaborations